காலை உணவு திட்டத்திற்கு காமராசர் பெயர் வைத்தது ஏன்?
நாங்கள் ஆட்சியில் இருந்த போது முதலமைச்சர் காலை உணவு திட்டம் அறிவிக்கும் போது அதற்கு மு.க.ஸ்டாலின் திட்டம் என அறிவிக்க சொன்னேன். அதற்கு எங்கள் தலைவர் அது எல்லாம் வேண்டாம் என கூறினார். முதலமைச்சர் காலை உணவு திட்டம் என அறிவித்தவர் எங்கள் தலைவர்.
அப்போது தான் அடுத்த எந்த ஆட்சி வந்தாலும் அந்த பெயரை மாற்ற மாற்றார்கள் என கூறினார்கள். ஆனால் நீங்கள் வந்ததும் அந்த திட்டத்தின் பெயரை மாற்றி விட்டீர்கள் என தெரிவித்தார் – திமுக எம்.எல்.ஏ. எ.வ.வேலு பேச்சு
📱 Share on WhatsApp 𝕏 Share on X




