--- --:--:-- --

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய வேண்டும்: ஐகோர்ட்

7

திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பாகவும், அங்குள்ள ஒட்டுமொத்த மலையை அளவீடு செய்யக் கோரியும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, திருப்பரங்குன்றம் ஒட்டுமொத்த மலையையும் முழுமையாக அளவீடு செய்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றக் கிளை (மதுரை கிளை) கருத்து தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon