தனுஷ் கட்சி தொடங்கினாலும் அதில் சேருவார்: அமைச்சர் நிர்மல் குமாரைச் சாடிய ஆர்.எஸ். பாரதி
அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சென்னையில் பேட்டியளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அவர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்குச் சென்று வந்தவர் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் நடிகர் தனுஷ் ஒருவேளை அரசியல் கட்சி தொடங்கினால், அதில் கூடச் சென்று சேரக்கூடியவர் தான் அமைச்சர் நிர்மல்குமார் என்று தனது பேட்டியில் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




