கரூரில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கியதை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. பணி ஆணை பெற்ற இருவர் தொடர்ந்த வழக்குடன், அன்றைய தினமே தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கும் விசாரணைக்கு வரும் eன எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.