--- --:--:-- --

சீரியல் நடிகை சுஜிதாவின் சமீபத்திய போட்டோஷூட்..!

11

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

 

 

அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon