--- --:--:-- --

தவெக அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளா? – சி.டி.ஆர். நிர்மல்குமார் பதில்

4

மிழக வெற்றி கழக தவெக அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பதிலளித்தார்.

 

அப்போது, குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசின் நிலைப்பாடு மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து தனது விளக்கத்தை அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon