--- --:--:-- --

எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தி.மு.க, காங் உள்ளிட்ட 23 கட்சிகள் கடிதம்..!

6

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையால் மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, SIR-க்கு எதிராகக் காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட்ட 23 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளன.

 

 

கடந்த 8-ம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் இந்தக் கூட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து, இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon