த.வெ.க ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது – அன்புமணி ராமதாஸ்
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த பிறகு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, த.வெ.க ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது.
ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் த.வெ.க நன்றாக பணியாற்றி வருகிறது. நிறைய மாற்றங்கள் வந்திருக்கிறது. ஊழல் பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் த.வெ.க-விற்கு என்றார்.





