--- --:--:-- --

த.வெ.கவிற்கு தாவிய 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கேவியட் மனு

6

ட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி தாக்கல் செய்த வழக்கில் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு தாவிய 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கேவியட் மனு அளித்துள்ளனர். “வழக்கை விசாரிக்கும் போது தங்களது கருத்தை கேட்க வேண்டும்” என மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon