ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் – குஜராத் மோதல்
ஐபிஎல் தொடரில் இன்றைய 2வது லீக் போட்டியில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
வெற்றிக்கணக்கை நீட்டிக்க பஞ்சாப்பும் பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்த குஜராத்தும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





