--- --:--:-- --

தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை இல்லை : கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்

4

கோடைக்கால தேவையை கணக்கில் கொண்டே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன; தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை இல்லை என அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon