--- --:--:-- --

Cocktail 2 கதாநாயகி க்ரித்தி சனோன் கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள போட்டோஷூட்..!

10

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் க்ரித்தி சனோன். இவர் நடிப்பில் கடைசியாக தேரே இஷ்க் மே திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் Cocktail 2. இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த பாடல் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றது.

 

 

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை க்ரித்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon