--- --:--:-- --

சினிமா நட்சத்திரங்கள் பிரச்சாரத்திற்கு வருகிறார்களா? சுந்தர்.சி பதில்

3

துரை மத்தி தொகுதியில் அ.தி.மு.க சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் சுந்தர்.சி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். மதுரை மத்தி தொகுதியில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. பி.டி.ஆர் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தும் எந்த அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றவில்லை.

 

ஆனால், என்னை வெளியூர்காரர் என்றும், அறியாமையில் பேசுகிறேன் என்றும் கூறுகிறார். நானும் எனது மனைவியும் தொகுதி முழுவதும் சுற்றி வருகிறோம். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருக்கின்றனர். இதற்கு மேல் சினிமா நட்சத்திரங்கள் பிரச்சாரத்திற்கு தேவையா? என்று சுந்தர்.சி கூறினார்

Leave a Reply

Right Menu Icon