--- --:--:-- --

அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்தவர்களுக்கு தி.மு.க.,வில் அமைச்சர் பதவி – காயத்ரி ரகுராம்

2

.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்தவர்களுக்கு தி.மு.க.,வில் அமைச்சர் பதவி – காயத்ரி ரகுராம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அப்போது தி.மு.க.,வை கடுமையாக தாக்கி பேசிய காயத்ரி ரகுராம், அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்தவர்களுக்கு தி.மு.க.,வில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்

Leave a Reply

Right Menu Icon