--- --:--:-- --

நல்ல எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெறும் – அண்ணாமலை உறுதி

4

2026ஆம் ஆண்டு தேர்தல் பாஜகவிற்கு முக்கியமான தேர்தல், நல்ல எண்ணிக்கையில் இந்த முறை வெற்றி பெறுவோம், திமுக ஆட்சியை தூக்கி எறிய உள்ளோம். தமிழ்நாடு VS டெல்லிக்கான தேர்தல் என ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துகிறார்கள்.

 

இந்தி திணிப்பு உள்ளிட்ட பழயை கதைககளை தேர்தல் நேரத்தில் திமுக பயன்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.

Right Menu Icon