--- --:--:-- --

சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் போட்டி – ராம்தாஸ் அத்வாலே

6

மிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளோம். சீட் தராவிட்டால் 51 தொகுதிகளில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

 

போட்டியிடாத தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம் என்று ராம்தாஸ் அத்வால தெரிவித்துள்ளார்.

Right Menu Icon