--- --:--:-- --

அறநிலையத்துறை சார்பில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்த ஸ்டாலின்..!

9

மிழ்நாடு அரசு அறநிலையத்துறை சார்பில் 500 மூத்த தம்பதியருக்குச் சிறப்புச் செய்யும் விழா சென்னையில் நடைபெற்றது.

 

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, 70 வயதைக் கடந்த தம்பதியருக்கு ரூ.2,500 மதிப்புள்ள புடவை, வேட்டி, பழங்கள் உள்ளிட்ட தாம்பூலம் வழங்கி கௌரவித்தார்.

Right Menu Icon