70 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களுடன் பா.ஜ.க ஆலோசனை
6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் தலைவர் அண்ணாமலை விலகிய நிலையில், 70 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களுடன் பா.ஜ.க ஆலோசனை நடத்தி வருகிறது.
நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அண்ணாமலை மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் ஹெச்.ராஜா இருவரும் கலந்துக் கொள்ளவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




