--- --:--:-- --

இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்போம்: பெ.சண்முகம்

6

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்கும். விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும் என நம்புகிறேன் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்.

Right Menu Icon