--- --:--:-- --

பாஜக மீது செங்கோட்டையன் மறைமுக விமர்சனம்..!

8

தவெகவுடன் கூட்டணி வைக்கத்தான் டிடிவி தினகரன் விரும்பினார். ஆனால் சூழ்நிலை சரியாக அமையவில்லை.

 

யாருடன் நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை எனக் கூறினாலும் டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள். பிரச்சனை எங்களுக்கு தானே தெரியும் என தவெக நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon