--- --:--:-- --

ஜனநாயகன்’ வழக்கு – மீண்டும் தனி நீதிபதிக்கு மாற்றம்

5

ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பாமல் தணிக்கை சான்றிதழ் தர உத்திரவிட்ட தனி நீதிபதி பி.டி.ஆஷாவின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

தணிக்கை வாரியத்திடம் விளக்கம் பெறாமல் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றும் தனி நீதிபதி வழக்கை மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon