--- --:--:-- --

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடக்கும்

6

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடக்கும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவித்து நாளை தீர்மானம் நிறைவேறிய பிறகு அவை ஒத்திவைக்கப்படும். வரும் 22, 23 மற்றும் 24ம் தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் நடக்க உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon