--- --:--:-- --

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டுப் போட்டியில் இதுவரை 126 பேர் காயம்..!

10

சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் இதுவரை 126 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 30 பேர் மேலதிக சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Right Menu Icon