--- --:--:-- --

தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதினை வெ.இறையன்புவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!

11

சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதினை வெ.இறையன்புவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பசிசாக கொடுக்கப்பட்ட ரூ.5 லட்சம் பணத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் இறையன்பு.

Right Menu Icon