--- --:--:-- --

ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது

6

ன.6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது.

 

காலை 11 மணிக்கு போட்டா ஜியோ அமைப்புடனும், காலை 11:30 மணிக்கு ஜாக்டோ ஜியோ அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Right Menu Icon