--- --:--:-- --

சென்னை முழுவதும் பரவலாக மிதமான மழை..!

9

சென்னை முழுவதும் பரவலாக நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

 

மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Right Menu Icon