ஜன.6 தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது – ஆளுநர் உரை குறித்து விவாதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.





