நீலகிரி மாவட்டத்தில் புதிதாக இரு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. குந்தா மற்றும் பந்தலூர் ஒன்றிய உருவாக்கம் குறித்த கருத்து அல்லது ஆட்சேபனைகளை அடுத்த 6 வாரங்களில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
சென்னையில் பிரீமியம் ஏசி மின்சார பேருந்துகள் அறிமுகம்..!
புதுச்சேரி வக்பு வாரியத்தில் இந்துக்கள் நியமனம்..!
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மதுரையில் விறகு விலை உயர்வு..!
கடலூரில் வணிக சிலிண்டர் முழுமையாக நிறுத்தம்..!
வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - அமைச்சர் சக்ரபாணி ஆலோசனை
சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையில் தமிழக அரசு மட்டும் 55% வரி விதிக்கிறதா?






