--- --:--:-- --

டித்வா புயல் பாதிப்பு – இலங்கைக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இந்தியா

4

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் `ஆபரேஷன் சாகர் பந்து’ மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.

 

டித்வா புயலால் பாதிக்கப்பட் இலங்கைக்கு இந்தியா 80 டன் நிவாரண பொருட்ககளை அனுப்பிய நிலையில், இந்த பொருட்களை எடுத்து சென்ற இந்திய ராணுவ விமானம் கொழும்புவில் தரையிறங்கியது.

Right Menu Icon