--- --:--:-- --

தென்காசி பேருந்து விபத்து; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

10

தென்காசி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Right Menu Icon