அதிமுகவுடன் இணைவதற்கான பணி நடக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவுடன் இணைவதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன செங்கோட்டையன், தினகரனுடன் சந்திப்பு நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது; தினகரன், அண்ணாமலை சந்திப்பு நல்லதுதான்.
அனைவரும் ஒன்றிணைய அதிக வாய்ப்புள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.





