ஜம்மு காஷ்மீரின் நௌகாம் காவல்நிலையத்தில் வெடிபொருள் வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயமடைந்தனர்.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள், தடயவியல் சோதனைக்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடித்துச் சிதறியது.
மேலும் செய்திகள் :
விளக்கத்தை சொல்கையில் விளைவுகளும் அநாகரிகமாக அரங்கேறும் - பார்த்திபன்
புதுச்சேரி வக்பு வாரியத்தில் இந்துக்கள் நியமனம்..!
கடலூரில் வணிக சிலிண்டர் முழுமையாக நிறுத்தம்..!
சிலிண்டர் தட்டுப்பாடு - டீ, காஃபி விலை ஏற்றம்
இன்டக்சன் ஸ்டவ்களை பயன்படுத்த வேண்டும் - ரயில் நிலைய உணவகங்களுக்கு அறிவுறுத்தல்
சிறப்பு விமானம் இயக்க வேண்டும் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்






