--- --:--:-- --

நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

1

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா அளித்த தகவலின்படி, நாளை (அக்டோபர் 20) தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 11 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தற்போது ஒரே நேரத்தில் 2 கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக அடுத்த 6 நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon