தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து..!
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ECI ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத காரணத்தாலும், தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாததாலும் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியளவில் மொத்தம் 474 கட்சிகளை நீக்கியுள்ளதாக ECI கூறியுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 334 கட்சிகள் நீக்கப்பட்டன.





