--- --:--:-- --

திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர் சந்திப்பு..!

4

துணைக் குடியரசுத் தலைவர் தன்கர் எதற்காக ராஜினாமா செய்தார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் மறுபடியும் துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது.

 

அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக உழைக்கிறோம் என திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon