கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் (92) வயது மூப்பு காரணமாக நேற்று காலமான நிலையில், தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இறுதி மரியாதைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.