--- --:--:-- --

பாமக சார்பில் இன்று சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு

4

சித்திரை முழுநிலவு மாநாடு: மாமல்லபுரம் அருகே பாமக சார்பில் இன்று சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு நடைபெற உள்ளது.

 

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இசிஆர் சாலையில் பயணத்தை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

Right Menu Icon