--- --:--:-- --

த.வெ.க.,வில் இருந்து வைஷ்ணவி விலகல்..!

4

னக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுகுள்ளேயே இரு. உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி என வசம்பு வார்த்தைகளால் நசுக்கப்படுகிறேன்.

 

என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்று புள்ளி வைக்க நினைக்கிறார்கள் என குறிப்பிட்டு த.வெ.க.,வில் இருந்து விலகுவதாக வைஷ்ணவி தெரிவித்துள்ளார்

Right Menu Icon