அம்மா உணவகங்களில் இலவச உணவு..!
சென்னையில் கன மழை பெய்து வரும் நிலையில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி காரணமாக அம்மா உணவகங்களில் இலவசமாக உணவுகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று ஒரு நாள் முழுவதும் அம்மா உணவகங்களில் இலவசமாக மக்கள் உணவு வழங்கிக் கொள்ளலாம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





