--- --:--:-- --

வன்னியர் இட ஒதுக்கீடு அறிவியுங்க.. CMக்கு PMK கடிதம்

4

பாமக நிறுவனர் ராமதாஸ், CM ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான இயல்பான சூழல் உருவாகியிருப்பதாக கூறியுள்ளார்.

 

வரும் 29ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்கும் ஸ்டாலின் அந்த அறிவிப்பை வெளியிட அவர் வலியுறுத்தியுள்ளார்.

Right Menu Icon