--- --:--:-- --

திமுகவினருக்கு உதயநிதி போட்ட ஆர்டர்..!

3

திமுகவினருக்கு உதயநிதி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். திருச்சியில் நடந்த கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானது. வெற்றி என்பது தெரிந்ததுதான்.

 

ஆனால், எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறோம் என்பதுதான் விஷயம். 200 தொகுதிகளை நாம் கைப்பற்றியே ஆக வேண்டும். அதில் எந்த சமரசமும் இல்லை. எனவே தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள் என உத்தரவிட்டார்.

Right Menu Icon