--- --:--:-- --

சரத் பவாரை பின்னுக்குத் தள்ளிய அஜித் பவார்

10

காராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், சரத் பவாருக்கு செல்வாக்கு உள்ள மேற்கு மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளில் 18-ல் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

 

தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்து அஜித் பவார் அதனை உரிமையாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon