--- --:--:-- --

சிவகங்கையில் நடமாடும் சைக்கோ..மாணவிகளை தாக்கும் வீடியோ வெளியீடு..!

9

சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மாணவிகளை குறி வைத்து தாக்கும் சைக்கோ திடீரென தாக்கியதில் சட்டக்கல்லூரி மாணவி அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

Right Menu Icon