மத்திய பிரதேசத்தில் வினோத திருவிழா..படுத்து கிடந்த இளைஞர்களை மிதித்து ஓடிய மாடுகள்..!
மத்திய பிரதேசத்தில் படுத்து கிடக்கும் மனிதர்கள் மீது மாடுகளை மிதிக்க விடும் வினோத திருவிழாவில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மத்திய பிரதேசத்தில் இந்த விழா நடைபெற்றது. இதில் வரிசையாக படுத்து கிடந்த இளைஞர்கள் மீது மாடுகள் மிதித்து கொண்டு ஓடின.






