--- --:--:-- --

அதிவேகமாக சென்ற காரின் அடியில் சிக்கிய பைக்..!

7

ரியானா மாநிலத்தில் அதிவேகமாக கார் பைக் மீது மோதியது. இதில் காரின் அடிப்பகுதியில் பைக் சிக்கிக்கொண்ட நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.

 

இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை விட்டு தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon