--- --:--:-- --

லிப்டில் சிக்கிய இளம்பெண் தவிப்பு..30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு..!

10

சேலத்தில் தனியார் லிப்டில் மாலில் லிப்டில் ஏற்பட்ட மின்தடையால் பெண் சிக்கி கொண்டார். சேலம் மாவட்டம் ராமகிருஷ்ணா பார் செல்லும் வழியில் தனியார் மால் செயல்பட்டு வருகிறது.

 

இங்குள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு நந்தினி என்ற இளம்பெண் வந்த நிலையில் அங்கிருந்து லிப்டை பயன்படுத்தி உள்ளார். அப்பொழுது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 30 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளம் பெண்ணை மீட்டனர்.

 

Right Menu Icon