--- --:--:-- --

அமைச்சருக்கு தொடர்புடைய 16 இடங்களில் சோதனை..!

4

தெலுங்கானா மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஸ்ரீனிவாச ரெட்டியின் வீடு, அவருடைய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உட்பட 16 வீடுகளில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும் அமைச்சர் ஸ்ரீனிவாச ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

 

Right Menu Icon