குறைந்த அளவே முதலீடு; வெள்ளை அறிக்கை தருக: ஈபிஎஸ்
4 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டும் குறைந்த அளவு முதலீடே ஈர்க்கப்பட்டுள்ளது. எனவே, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், எனது வெளிநாட்டுப் பயணத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்தது குறித்து அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




