--- --:--:-- --

நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

2

சிகரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

சமீபத்தில் சிறையில் அவர் ஜாலியாக வலம்வந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், வேறு சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தர்ஷன் உள்ளிட்ட 17 பேருக்கும் செப்.12 வரை காவலை நீடித்து நீதிமன்றம்வீறத்தாவிட்டுள்ளது.

Right Menu Icon