திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு..!
திருப்பூர், தாராபுரம், புதுக்கோட்டை மேடு பகுதியில் தொடர்ந்து மூன்று வீடுகளில் கொள்ளை சம்பவம் நேற்று இரவு நடைபெற்றது. இந்நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இக்காட்சியில் 5 நபர்கள் கடப்பாரை மற்றும் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு வீட்டின் பூட்டை உடைக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




